Home

Vaseeharan.com - Norway Tamil Cinema

Koottali - Tamil Eelam Film will be release in 18 countries from this month.

2016 ‧ Actionfilm/Romantisk film

Remo is an upcoming Indian Tamil-language romantic comedy film written and directed by Bakkiyaraj Kannan. The film stars Sivakarthikeyan and Keerthy Suresh in the leading roles, while Sathish, K. S. Ravikumar and Saranya Ponvannan among others portray supporting roles. Featuring music composed by Anirudh and cinematography by P. C. Sreeram, the film began production during October 2015 and will be released on 7 October 2016.

 

 

எஸ்.நிரோஜன் இயக்கத்தில் உருவான கூட்டாளி, கடந்த சனி அன்று வெளியான இத்திரைப்படம், தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் எதிர்வரும் 16.10.16 மாலை 1 காட்சி ஆக KL 20.30 மணிக்கு திரையிடப்படுகிறது.

நோர்வேயில் ஒசுலோ தவிர்ந்த ஏனைய நகரங்களில் மிகவிரைவில் திரையிடப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு : 40168612

 

சி.நிரோஜன்: தமிழகத்தில் ஒரு நேர்த்தியான, சரியான ஈழத்திரைப்படத்தை இயக்குவதில் நான் அடைந்த தடைகளை விட, தற்போது இதை உங்கள் முன் கொண்டுவருவதற்கு பல இன்னல்களையும், பிரச்சனைகளையும் எதிர்நோக்கி நிற்கிறேன். இத்திரைப்படத்திற்கு இந்தியாவில் ஏன் தணிக்கை இல்லை மற்றும் திரையிட முடியாது. எப்படியாவது இப்படத்தை ஒவ்வொரு உணர்வுள்ள, மானமுள்ள தமிழரிடமும், மனிதநேயமுள்ள அனைத்து மனிதர்களிடமும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதே இப்போது எமது போராட்டம். அந்த போராட்டத்தில் என்னை உங்களோடு முழுமையாக இணைத்துக் கொள்கின்றேன்.